Tamil News  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Troubled By Lord Mars

நெத்தியடி உறுதி.. செவ்வாய் மிரட்ட போகிறார்

Jan 07, 2024 03:09 PM IST Suriyakumar Jayabalan
Jan 07, 2024 03:09 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் சங்கடங்கள் ஏற்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வீரம், தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 6)

அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசியில் நுழைந்தார் இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். 

(2 / 6)

இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்கப்போவதில்லை. திடீரென செலவுகள் அதிகரிக்கும் சில இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது வாழ்க்கை துணையோடு பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் சில சிக்கல்கள். ஏற்படும் உடன் பிறந்தவர்களால் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் மோசமான பலன்கள் உங்களை வந்து சேரும். 

(5 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்