ராகு செவ்வாய் புரட்டி எடுக்க போகும் ராசிகள்.. விரட்டி விரட்டி அடி உறுதி.. தப்பிக்க முடியாது
- Angaraka Yoga: ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இதனால் அங்காரக யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால் சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகும்.
- Angaraka Yoga: ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இதனால் அங்காரக யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால் சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகும்.
(1 / 6)
நவகிரகங்களின் அசுப கிரகமாக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகுபகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார்.
(2 / 6)
இந்த ஆண்டு முழுவதும் இதே ரசிகர்கள் பயணம் செய்வார் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் ராகு பகவான். நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை விட முயற்சி காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைகின்றார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இதனால் அங்காரக யோகம் உருவாக உள்ளது. இந்த யோகத்தால் சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலை உருவாகும். மங்காரக யோகத்தால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் கஷ்டப்பட போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 12 வது விட்டு லங்காரக யோகம் உருவாகி உள்ள காரணத்தினால் உங்களுக்கு மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. இல்லாவிட்டால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சிக்கல்கள் ஏற்படக்கூடும். நல்ல செய்தி தேடி வருவதற்கு சற்று தாமதமாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். உறவினர்களால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
கன்னி ராசி: அங்காரக யோகமானது உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் நிகழ்கின்ற காரணத்தினால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் நீங்கள் பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. கூட்டு தொழில் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரம் மற்றும் தொழில் சற்று மந்தமாக இருக்கும்.
(6 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் அங்காரக யோகம் உருவாகின்ற காரணத்தினால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பணம் இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தினரிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மற்ற கேலரிக்கள்