தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சுழற்றிவிட்டு விளையாடும் சுக்கிரன்.. பணத்தில் விழப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

சுழற்றிவிட்டு விளையாடும் சுக்கிரன்.. பணத்தில் விழப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு தான்

Jun 05, 2024 09:45 AM IST Suriyakumar Jayabalan
Jun 05, 2024 09:45 AM , IST

  • Lord Venus: சுக்கிரன் மே 19ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு சென்றார். சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, காதல், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் விவரமாக கூறுகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார் சுக்கிரன். 

(2 / 6)

அதற்குப் பிறகு மே 19ஆம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து தனது சொந்தமான ராசியான ரிஷப ராசிக்கு சென்றார். சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். பணம் உங்களுக்கு கொட்டப் போகின்றது. அதிர்ஷ்டங்களை தேடிவரும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கப்படும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சக ஊழியர்கள் உங்களுக்கு மரியாதை கொடுப்பார்கள் மற்றவர்களிடத்தில் கௌரவம் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார் இதனால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களுடன் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு அவ்வப்போது சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்