தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Lucky Due To Saturn Transit

சனி 400 நாட்கள் பூரட்டாதியில் பயணம்.. 3 ராசிகளுக்கு பணமழை கொட்டும்.. யோகம் வந்துவிட்டது

Apr 04, 2024 05:00 AM IST Suriyakumar Jayabalan
Apr 04, 2024 05:00 AM , IST

  • Saturn transit: சனிபகவான் இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல சனிபகவான் 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளன.

நவகிரகங்களில் கர்ம நாயகனாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனிபகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து வித பலன்களையும் கொடுப்பார். 

(1 / 7)

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கியவர்கள். சனி பகவான் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவருடைய ராசி மாற்றம் மட்டுமல்லாது  நட்சத்திர இடமாற்றமும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தில் ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் சனிபகவான் இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் பூரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். ஒரு நட்சத்திரத்தில் இருந்து மற்றொரு நட்சத்திரத்திற்கு செல்ல சனிபகவான் 400 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 7)

மகர ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவை சிறப்பாக கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை மற்றும் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(6 / 7)

மேஷ ராசி: சனி பகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு பல நன்மைகளை கொடுக்கப் போகின்றது. வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்