தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Lucky Due To Saturn Transit

சனி வந்துவிட்டார்.. நட்சத்திர இடமாற்றத்தில் அதிர்ஷ்டம் கொட்டுகிறது.. பணவரவில் குளிக்கப் போகும் ராசிகள்

Mar 29, 2024 10:59 AM IST Suriyakumar Jayabalan
Mar 29, 2024 10:59 AM , IST

  • Saturn transit: கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்த வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் சனி பகவான். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்த வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். சனி பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவான் இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். சனிபகவானின் இந்த நட்சத்திர இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

ரிஷப ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்கின்ற இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

மகர ராசி: சனிபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவு அதிகரித்துக் கொடுக்கப்படுகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பேச்சு திறமையால் நல்ல காரியங்கள் உங்களுக்கு நடக்கும். 

(5 / 6)

மேஷ ராசி: சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும் வருமானத்தில் உயர்வு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும். பணம் சேமிப்பதற்கான சூழ்நிலைகள் உங்களுக்கு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து உங்களுக்கு பண வரவு இருக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்