சனி வக்ர பயணம்.. பண மழையை தர போகிறார்.. அதிர்ஷ்ட ராசிகள் இவர்கள்தான்..யோக ராசிகள்
- Saturn Vakra Transit: சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் வக்ர பெயர்ச்சி அடைகிறார். நான்கு மாதங்களுக்கு மேலாக ஒரு ராசியில் வக்கிர பயணத்தை சனி பகவான் மேற்கொள்வார். அந்த வகையில் கும்ப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ளார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்த போகின்றனர்.
- Saturn Vakra Transit: சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் வக்ர பெயர்ச்சி அடைகிறார். நான்கு மாதங்களுக்கு மேலாக ஒரு ராசியில் வக்கிர பயணத்தை சனி பகவான் மேற்கொள்வார். அந்த வகையில் கும்ப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ளார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்த போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். இவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானே கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனிபகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்ற இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இந்த 2024 சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
சனி பகவான் வருகின்ற ஜூன் மாதம் வக்ர பெயர்ச்சி அடைகிறார். நான்கு மாதங்களுக்கு மேலாக ஒரு ராசியில் வக்கிர பயணத்தை சனி பகவான் மேற்கொள்வார். அந்த வகையில் கும்ப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ளார். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்த போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் 11 வது வீட்டில் சனி பகவான் வக்கிரமாகின்றார். இதனால் உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பொதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். ஒவ்வொரு துறையிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ளப் போகின்றார். ஜூன் மாதம் முதல் உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றது. நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
(6 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் சனி பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்