தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Enjoyed By Guru Bhagavan

குரு அதிரடியாக கொட்டுகிறார்.. பண மழையில் நனைய போகும் ராசிகள்.. யோகம் பறந்து வருகிறது

Mar 23, 2024 02:54 PM IST Suriyakumar Jayabalan
Mar 23, 2024 02:54 PM , IST

  • Guru Bhagavan: குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருமே ஒன்றாம் தேதியன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், முன்னேற்றவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடிய ஒரு குரு பகவான். 

(1 / 6)

(2 / 6)

குரு பகவானின் அனைத்து விதமான அசைவுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குரு பகவானின் புதிய பயணத்தால் மே மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்யப் போகின்றார். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுடைய பேச்சு திறமையால் காரியங்கள் முடிவடையும். 

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் குருபகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் மனைவிக்கு அன்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(5 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுடைய நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்