Marriage Luck: பணமழை உறுதி.. சுக்கிரன் இடம் மாறினார்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. திருமண பாக்கியம் கிடைக்குமா?-here we will find the zodiac signs that will be drenched in money rain due to the transit of lord venus - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Marriage Luck: பணமழை உறுதி.. சுக்கிரன் இடம் மாறினார்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. திருமண பாக்கியம் கிடைக்குமா?

Marriage Luck: பணமழை உறுதி.. சுக்கிரன் இடம் மாறினார்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. திருமண பாக்கியம் கிடைக்குமா?

Mar 17, 2024 01:49 PM IST Suriyakumar Jayabalan
Mar 17, 2024 01:49 PM , IST

  • Marriage Luck: சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவான் என்ற ராசிக்கான கும்ப ராசியில் நுழைந்தார். 

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு, சொகுசு, உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் அசுரர்களின் குருவாக கருதப்படுகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 7)

சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவான் என்ற ராசிக்கான கும்ப ராசியில் நுழைந்தார். சனி பகவானும் சுக்கிர பகவானும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

(2 / 7)

இதன் காரணமாக சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கை சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. இதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் சுக்கிர பகவானின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு ராஜபாளையத்தை தரப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

கடக ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். பரம்பரை சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(4 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு செய்யும் எண்ணம் அதிகரிக்கும். 

(5 / 7)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் நுழைந்துள்ளார். இதனால் அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க கூடும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முன்னேற்றத்திற்கான திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது நல்லது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்