Tamil News  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Will Be Blessed By Lord Saturn

சனி பொழிய தொடங்கி விட்டார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Jan 07, 2024 04:08 PM IST Suriyakumar Jayabalan
Jan 07, 2024 04:08 PM , IST

  • Saturn Transit: சனி பகவானால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும் 12 ராசிகளுக்கும் இந்த தாக்கம் இருக்கும். 

(1 / 6)

சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார் ஒவ்வொரு ராசியிலும் அதிக நாட்கள் பயணம் செய்யக் கூடியவர் இவருடைய தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.  

(2 / 6)

சனிபகவான் 2025 வரை கும்ப ராசியில் பயணம் செய்ய உள்ளார் இந்த புத்தாண்டான 2024 ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அருள் ஆசியை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

மேஷ ராசி: சனி பகவானின் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான வழிகளில் பண வரவு இருக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.புதிய ஒப்பந்தங்கள் முடிக்கப்படும். 

(4 / 6)

ரிஷப ராசி: சனிபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். சுக்கிரன் பகவானின் ஆட்சியில் ரிஷப ராசிக்காரர்கள் இருந்து வருகின்றனர். சனி பகவான் சுக்கிரனின் நட்பு கிரகம் என்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அவருடைய கருணை உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வேலை வாய்ப்புகள் உங்களுக்கு உண்டாகும்.

(5 / 6)

மகர ராசி: சனிபகவான் உங்களுக்கு அதீத பலன்களை கொடுக்க போகின்றார். பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் உங்களுடைய மரியாதை அதிகரிக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்