கும்பத்தில் கொட்ட போகிறார் செவ்வாய்.. 3 ராசிகளுக்கு பணமழை
- Transit of Mars: செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Transit of Mars: செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கிய வருகின்றார். இவர் தைரியம் வீரம் விடாமுயற்சி வலிமை தன்னம்பிக்கை துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
இந்நிலையில் செவ்வாய் பகவான் தனுசு ராசியில் இருந்து சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று நுழைந்தார் தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். செவ்வாய் பகவானும் நுழைந்த காரணத்தினால் சனியும் செவ்வாயும் சேர்ந்து பயணம் செய்ய தொடங்கியுள்ளனர்.
(3 / 6)
சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
விருச்சிக ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. பல்வேறு விதமான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறப் போகின்றீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(5 / 6)
துலாம் ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
(6 / 6)
மேஷ ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். பல்வேறு விதமான துறைகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மற்ற கேலரிக்கள்