சூரியன் கோபமானார்..சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்கவே முடியாது.. இந்த ராசிகளுக்கு அடி உறுதி-here we will find the zodiac signs that will be afflicted by lord surya - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சூரியன் கோபமானார்..சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்கவே முடியாது.. இந்த ராசிகளுக்கு அடி உறுதி

சூரியன் கோபமானார்..சிக்கிக்கொண்ட ராசிகள்.. தப்பிக்கவே முடியாது.. இந்த ராசிகளுக்கு அடி உறுதி

Mar 31, 2024 05:04 PM IST Suriyakumar Jayabalan
Mar 31, 2024 05:04 PM , IST

  • Sun Transit: சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது ராகு பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசி அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.

(1 / 6)

சூரிய பகவான் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவருடைய இடமாற்றம் பலரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். நவகிரகங்களில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். தற்போது ராகு பகவான் மற்றும் சூரிய பகவான் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

(2 / 6)

சூரிய பகவானின் சஞ்சாரம் ஆனது சில ராசிகளுக்கு நன்மைகளை தரும். அதே சமயம் சில ராசிகளுக்கு எதிர்மறையான பலன்களை கொடுக்கும். சூரியபகவானின் மீன ராசி சஞ்சாரமானது சில ராசிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்த உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: சூரிய பகவானிடம் மாற்றம் உங்களுக்கு பாதகமாக அமைந்துள்ளது. நீங்கள் செய்யும் வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்தமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். 

(4 / 6)

துலாம் ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிருப்தியை கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான ஆசைகள் உங்களை சிக்கல்களை உட்படுத்தும். சில ஆசைகள் நிறைவேறாமல் போக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது. புதிய வருமானம் கிடைப்பதற்கு சற்று தாமதமான சூழ்நிலை ஏற்படும்.

(5 / 6)

தனுசு ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு கலவையான பலன்களை கொடுக்கப் போகின்றது. தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். இல்லற வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்