Rahu Game: தலை தெறிக்க ஓட போகும் ராசிகள்.. புரட்டி எடுக்க போகும் ராகு.. கதறி ஓடப்போவது உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahu Game: தலை தெறிக்க ஓட போகும் ராசிகள்.. புரட்டி எடுக்க போகும் ராகு.. கதறி ஓடப்போவது உறுதி

Rahu Game: தலை தெறிக்க ஓட போகும் ராசிகள்.. புரட்டி எடுக்க போகும் ராகு.. கதறி ஓடப்போவது உறுதி

Jun 01, 2024 10:38 AM IST Suriyakumar Jayabalan
Jun 01, 2024 10:38 AM , IST

  • Lord Rahu: ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவானின் பயணத்தால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராக பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். 

(1 / 5)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவானின் பயணத்தால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு சிக்கல் இருக்கப் போகின்றது. நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு சற்று தாமதமாகும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும்.

(3 / 5)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் நான்காவது பெட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 5)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்திருக்கின்றார். இதனால் உங்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை அதிக செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தராது. வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளுக்கு இது சரியான காலமாக இருக்காது. 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்