கதறி கதறி ஓடும் ராசிகள்.. செவ்வாய் பொட்டு வைத்து புரட்டுவார்.. கண்ணீரில் மிதப்பது உறுதி
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கதறி கதறி ஓடும் ராசிகள்.. செவ்வாய் பொட்டு வைத்து புரட்டுவார்.. கண்ணீரில் மிதப்பது உறுதி

கதறி கதறி ஓடும் ராசிகள்.. செவ்வாய் பொட்டு வைத்து புரட்டுவார்.. கண்ணீரில் மிதப்பது உறுதி

Jun 22, 2024 01:15 PM IST Suriyakumar Jayabalan
Jun 22, 2024 01:15 PM , IST

  • Lord Mars: செவ்வாய் ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். இதனால் மகா தரித்திர யோகம் உருவாக்கியுள்ளது. செவ்வாய் பகவானின் தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 

நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் வீரம், தன்னம்பிக்கை,  முயற்சி, வலிமை, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் கட்டாயம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார். 

(1 / 6)

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். இதனால் மகா தரித்திர யோகம் உருவாக்கியுள்ளது. செவ்வாய் பகவானின் தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதில் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் தரித்திர யோகம் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்களை ஏற்படுத்தும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் சக ஊழியர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் கடின உழைப்பு முன்னேற்றத்தை பெறுவதற்கு சற்று காலதாமதமாகும்.

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் தரித்திர யோகம் செவ்வாய் பகவானால் உருவாக்கி உள்ளது. இதனால் உங்களுக்கு கடின உழைப்பு தேவைப்படுகின்றது. வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அதிகமாக வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவானின் தரித்திர யோகம் சிக்கல்களை கொடுப்பதில் எந்த குறையும் இருக்காது. இது உங்களுக்கு போராட்ட காலமாக இருக்கும் எடுக்கும். வேலைகள் அனைத்தும் முடிவடைவதற்கு சட்ட தாமதமாகவும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(5 / 6)

கன்னி ராசி: தரித்திர யோகம் உங்களை சுற்றி சுற்றி அடிக்க போகின்றது. நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்தாலும் அதே அளவிற்கு செலவுகள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக கவனம் செலுத்தி நீங்கள் பயணிக்க வேண்டும் இல்லை என்றால் சங்கடங்கள் ஏற்படும். மற்றவர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்