Attack Rasis: கஷ்டத்தை கொட்டும் செவ்வாய்.. சிக்கி சிதையும் ராசிகள்.. தாக்கி எடுப்பது உறுதி..நீங்க என்ன ராசி!
- Lord Mars: மீன ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் அது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
- Lord Mars: மீன ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் அது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான் இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் தன்னம்பிக்கை, துணிவு, வீரம், வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் கும்ப ராசியில் பயணம் செய்து வந்தால் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். மீன ராசியில் ஏற்கனவே ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார்.
(3 / 6)
மீன ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்வதால் அது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகிறார். உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். பயணங்கள் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பனிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
(5 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வாக்குவாதம் ஏற்படக்கூடும். உடன் வேலை செய்பவர்களோடு சிக்கல்கள் ஏற்படக்கூடும். புதிய தொழில் தொடங்க நினைத்தால் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்பட வேண்டும்.
(6 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்க கூடும். சிறிய வேலையாக இருந்தாலும் முடிப்பதற்கு சற்று தாமதமாகும். வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்