Guru Luck 2024: குரு அஸ்தமனத்தில் அடாவடி.. தலை தெறிக்க ஓடப் போகும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி
- Lord Guru Asthamanam: குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமாக உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். குருபகவானின் அஸ்தமனத்தால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
- Lord Guru Asthamanam: குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமாக உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். குருபகவானின் அஸ்தமனத்தால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, திருமணம், அறிவு, குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
தேவர்கள் குருவாக திகழ்ந்துவரும். குரு பகவான் மே ஒன்றாம் தேதியிலிருந்து ரிஷப ராசிக்கு சென்றார் இது சுக்கிர பகவானின் ராசியாக திகழ்ந்து வருகின்றது. சுக்கிரன் மற்றும் குரு இவர்கள் இருவரும் நட்பு கிரகமாக விளங்கி வருகின்றனர். குரு பகவானின் இடமாற்றம் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
அதேசமயம் குருபகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமாக உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும். குருபகவானின் அஸ்தமனத்தால் சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படா அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியே செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் குரு அஸ்தமனம் ஆகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களோடு பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
(6 / 6)
மீன ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் அதிகரிக்க கூடும். வேலைகள் செய்வதற்கு சற்று தாமதம் ஆகும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய முடிவுகள் எடுக்கும் பொழுது பலமுறை சிந்திக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மற்ற கேலரிக்கள்