தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண மூட்டையோடு வரும் சூரியன்.. கதவை திறந்தால் யோகம் வரும்.. அதிர்ஷ்டம் தேடி வரும் ராசிகள்

பண மூட்டையோடு வரும் சூரியன்.. கதவை திறந்தால் யோகம் வரும்.. அதிர்ஷ்டம் தேடி வரும் ராசிகள்

May 15, 2024 03:59 PM IST Suriyakumar Jayabalan
May 15, 2024 03:59 PM , IST

  • Lord Surya: 27 நட்சத்திரங்களில் பரணி இரண்டாவது நட்சத்திரமாகும். இதனுடைய அதிபதியாக சுக்கிரன் விளங்குகின்றார். சூரிய பகவானின் பரணி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகின்றார். சூரிய பகவானின் இடமாற்றம் மிகவும் குறுகிய காலமாக இருந்தாலும் இவருடைய செயல் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

சூரிய பகவான் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. சூரிய பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

அந்த வகையில் சூரிய பகவான் ஏப்ரல் 13-ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். அதன் பின்னர் ஏப்ரல் 27ஆம் தேதி அன்று அஸ்வினி நட்சத்திரத்தில் இருந்து பரணி நட்சத்திரத்திற்கு வந்தா.ர் வரும் மே 11ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். 

(3 / 7)

27 நட்சத்திரங்களில் பரணி இரண்டாவது நட்சத்திரமாகும். இதனுடைய அதிபதியாக சுக்கிரன் விளங்குகின்றார். சூரிய பகவானின் பரணி நட்சத்திர பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சூரிய பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி ரீதியாக முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 7)

மிதுன ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை பெற்று தரும். கடின உழைப்பால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: சூரிய பகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். கடின உழைப்பால் உங்களுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்