ஆபத்தில் சிக்கிய ராசிக்காரர்கள்.. சுக்கிரன் விளையாட்டு ஆரம்பித்து விட்டார்.. புரட்டு புரட்டி அடி வாங்க போகும் ராசிகள்
- Venus: 30 நாட்களுக்குள் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் பின் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.
- Venus: 30 நாட்களுக்குள் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் பின் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.
(1 / 6)
நவ கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார், மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
30 நாட்களுக்குள் தனது இடத்தை மாற்றக் கூடியவர் சுக்கிரன். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் பின் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 6)
சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும் சுக்கிரனின் இடமாற்றம் சில ராசிகளுக்கு பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கி வருகிறது மீன ராசியில் நுழைந்த சுக்கிரனால். பண சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கே காணலாம்.
(4 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நெருக்கமான ஒருவரால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் சுக்கிரன் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களால் அவமானம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எடுத்த காரியங்கள் வெற்றி அடைவதற்கு சற்று தாமதமாகும் தேவையில்லாத சிக்கல்கள் உங்களை தேடி வரும். வீண்பழி உங்கள் மீது சுமத்தப்படும். இந்த காலகட்டத்தில் எந்த சிக்கல்கள் வந்தாலும் அதிலிருந்து நீங்கள் விலகி இருப்பது நல்லது.
(6 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் வேலையை காட்டப் போகின்றார். இதனால் உங்களுக்கு குடும்பம் மற்றும் தொழில் வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் அமையும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். உறவினர்களால் நீங்கள் பல்வேறு விதமான சங்கடங்களை சந்திக்க நேரிடும். உடன் பிறந்தவர்களால் சிக்கல்கள் உண்டாக்கும்.
மற்ற கேலரிக்கள்