குருவை துரத்தி வரும் சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டம் வருகிறது
- Transit of Venus: மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சுக்கிரன் இணையப் போகிறார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிரன் குருவோடு இணைக்கின்றார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
- Transit of Venus: மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சுக்கிரன் இணையப் போகிறார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிரன் குருவோடு இணைக்கின்றார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
(1 / 7)
நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.
(2 / 7)
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
(3 / 7)
ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களை உச்சியில் கொண்டு செல்வார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான்.
(4 / 7)
மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவானோடு சுக்கிரன் இணையப் போகிறார். வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று சுக்கிரன் குருவோடு இணைக்கின்றார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 7)
மேஷ ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்ந்து சுப பலன்களை உங்களுக்கு கொடுக்கப் போகின்றனர். வாழ்க்கையில் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 7)
ரிஷப ராசி: சுக்கிரன் மற்றும் வியாழன் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. ரிஷபத்தில் அதிர்ஷ்டம் கொட்டப் போகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்