தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025 வரை குபேர பணமழை பெறும் ராசிகள்.. சனி தங்கத்தை வீசப் போகிறார்.. யோகம் உங்களுக்கு தான்

2025 வரை குபேர பணமழை பெறும் ராசிகள்.. சனி தங்கத்தை வீசப் போகிறார்.. யோகம் உங்களுக்கு தான்

Jun 20, 2024 05:33 PM IST Suriyakumar Jayabalan
Jun 20, 2024 05:33 PM , IST

  • Lord Sani: சனி பகவான் கும்ப ராசியில் வரும் 2025 வரை பயணம் செய்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் 2025 வரை யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

அனைத்து கிரகங்களும் ராசி மற்றும் செய்யும் ஆனால் சனி பகவான் ராசி மற்றும் செய்வதற்கு 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரும் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் சனி பகவானின் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவான் முப்பது ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வாரு இவருடைய பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். கும்ப ராசியில் வரும் 2025 வரை பயணம் செய்கின்ற காரணத்தினால் இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் 2025 வரை யோக பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மகர ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி வரவு இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் இருந்து வருமானம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். எடுத்துக்கொண்டு வேலைகளில் வெற்றி கிடைக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் 2025 வரை உங்களுக்காக அதிர்ஷ்டத்தின் யோகம் முழுமையாக கிடைக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை கௌரவம் அதிகரிக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். 2025 வரை நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்கள் பெற்று தரும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கப்படும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்