தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Saturn, Venus And Sun Together Will Give You Luck

சனி.. சுக்கிரன்.. சூரியன்.. மூவரும் சேர்ந்து விட்டனர்.. 30 ஆண்டு பண மழை.. 3 ராசிகளுக்கு ராஜயோகம்

Mar 31, 2024 10:05 AM IST Suriyakumar Jayabalan
Mar 31, 2024 10:05 AM , IST

  • Lord Saturn: சனிபகவான் பயணம் செய்து வரும் கும்ப ராசியில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் நுழைந்தார். மார்ச் மாத தொடக்கத்தில் ஏற்கனவே சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்து விட்டார். தற்போது சூரியன் சனி சுக்கிரன் இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். 

நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனிபகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்வார். 

(1 / 7)

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விலகி வருகின்றார். ஒவ்வொரு முறையும் சூரிய பகவான் இடமாற்றம் செய்யும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(2 / 7)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

சனிபகவான் பயணம் செய்து வரும் கும்ப ராசியில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் நுழைந்தார். மார்ச் மாத தொடக்கத்தில் ஏற்கனவே சுக்கிர பகவான் கும்ப ராசியில் நுழைந்து விட்டார். தற்போது சூரியன் சனி சுக்கிரன் இவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய சேர்க்கை 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கின்றது. இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

கும்ப ராசி:  சூரியன் சனி மற்றும் சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கப் போகின்றது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி சுக்கிரன் சூரியன் மூவரும் சேர்ந்துள்ளனர். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி சுக்கிரன் சூரியன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்