தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விரட்டி விரட்டி அடிக்க போகும் சூரியன்.. கண்ணீர் விட்டு கதற போகும் ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கா பாருங்க

விரட்டி விரட்டி அடிக்க போகும் சூரியன்.. கண்ணீர் விட்டு கதற போகும் ராசிகள்.. இதில் உங்க ராசி இருக்கா பாருங்க

Jun 03, 2024 01:16 PM IST Suriyakumar Jayabalan
Jun 03, 2024 01:16 PM , IST

  • Lord Surya: சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அது சிக்கலாக அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் நவகிரகங்களின் உச்ச அதிகாரம் கொண்டவராக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் ஒவ்வொரு முறையும் தனது இடத்தை மாற்றும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரியன் மே மாதம் 14ஆம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். 

(2 / 6)

இது சுக்கிர பகவானின் ராசி ஆகும். சுக்கிரன் மற்றும் சூரியன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு அது சிக்கலாக அமைந்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் சூரிய பகவான் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஜூன் மாதம் பாதி வரை உங்களுக்கு இந்த சிக்கல்கள் அனைத்தும் தொடரும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கு சற்று தாமதம் ஆகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். திட்டமிட்டு செலவுகள் செய்வதில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பணம் கஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும். செலவுகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். ஏனென்றால் பண விரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் சிக்ககூடும். புது முடிவுகள் எடுக்கும். போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் புதிய முதலீடுகள் செய்வதை தற்போது தவிர்ப்பது நல்லது. 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்