தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மூட்டை மூட்டையாக பணம்.. ரிஷபத்தில் கொட்டும் புதன்.. உச்சம் செல்லும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

மூட்டை மூட்டையாக பணம்.. ரிஷபத்தில் கொட்டும் புதன்.. உச்சம் செல்லும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Jun 04, 2024 10:07 AM IST Suriyakumar Jayabalan
Jun 04, 2024 10:07 AM , IST

  • Lord Mercury: புதன் பகவான் சுக்கிர பகவானின் ரிஷப ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் வளர்ச்சியை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் கல்வி, பேச்சு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக தொகுத்து வருகின்றார். புதன் பகவான் ஒருவருடைய ராசிகள் நல்ல இடத்தில் இருந்தால் அவர்களுக்கு புத்திசாலித்தனத்தில் அதிகம் முன்னேற்றம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் மேஷ ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார்.

(2 / 6)

இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். இதனால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். புதன் பகவான் சுக்கிர பகவானின் ரிஷப ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் வாழ்க்கையில் வளர்ச்சியை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். அதனால் எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணவரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(4 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் தேடி வரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகள் தேடி வரும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்