Tamil News  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Lord Mars Will Live In The Royal Life

செவ்வாய் தரும் ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு தான்

Feb 09, 2024 04:39 PM IST Suriyakumar Jayabalan
Feb 09, 2024 04:39 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் ராஜ வாழ்க்கையில் வாழப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் செவ்வாய் பகவான் தளபதியாக திகழ்ந்த வருகின்றார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இவர் புத்திசாலித்தனம், விடாமுயற்சி, வீரம், துணிவு, தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

செவ்வாய் பகவான் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று தனது ராசியை மாற்றினார். சனி பகவானின் சொந்த ராசியான விளங்கக்கூடிய மகர ராசிக்கு தனது இடத்தை செவ்வாய் பகவான் மாற்றினார். 

(2 / 6)

கிரக நிலைகளின் மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு தாக்கத்தை கொடுக்கும். செவ்வாய் பகவானால் நல்ல பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக நிறைவேறும். சிறப்பான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். வீட்டில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். மன தைரியத்தை அதிகப்படுத்துவார். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முன்னேற்றத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.

(5 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவானின் அருளால் உங்களுக்கு சுகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க போகின்றது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். கடன் சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்