தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: ஜூன் மாதம் தொடங்குகிறது செவ்வாய் விளையாட்டு.. பண மழையில் 3 ராசிகள்.. மேஷத்தில் ஆரம்பம்!

Money Luck: ஜூன் மாதம் தொடங்குகிறது செவ்வாய் விளையாட்டு.. பண மழையில் 3 ராசிகள்.. மேஷத்தில் ஆரம்பம்!

May 24, 2024 09:59 AM IST Suriyakumar Jayabalan
May 24, 2024 09:59 AM , IST

  • Money Luck: ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது ராசியான மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர்.

நவகிரகங்களில் தளபதியாக திகழ்ந்து வருபவர் செவ்வாய் பகவான். ஒரு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி என்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசிக்கு செல்கிறார். 

(2 / 6)

ஒரு ஆண்டுக்குப் பிறகு தனது ராசியான மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் செல்கின்ற காரணத்தினால் இதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் மூன்று ராசிகள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர். அவர்களுக்கு அதிர்ஷ்டம் நிதி நிலைமை யோகம் உள்ளிட்டவைகள் அனைத்தும் முன்னேற்றத்தில் இருக்கும். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்ய போகின்றார். இதனால் உங்களுக்கு நிதின் நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானம் அதிகரிக்க கூடும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மன தைரியம் அதிகரிக்கும். 

(4 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். ஜூன் மாதம் முதல் உங்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க போகின்றது. சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்க கூடும். வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்