தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Have Got Yoga Due To Mars Venus Conjunct

கும்பத்தில் கூடிய சுக்கிரன் செவ்வாய்.. சனியோடு கொட்டும் பண மழை.. அதிர்ஷ்டம் ஆன் தி வே

Mar 22, 2024 05:48 PM IST Suriyakumar Jayabalan
Mar 22, 2024 05:48 PM , IST

  • Mars Venus: நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் துணிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் காதல், ஆடம்பரம், செல்வம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சம் பெற்று அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான். இவர் துணிவு, தன்னம்பிக்கை, விடா முயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சனி பகவானின் சொந்த ராசியாக கும்ப ராசி விளங்கி வருகின்றது. சனிபகவான் கும்ப ராசிகள் தற்போது பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

கடந்த மார்ச் 7ஆம் தேதி என்று கும்ப ராசியில் சுக்கிரன் நுழைந்தார் மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் நுழைந்தார். இதனால் செவ்வாய் சுக்கிரன் சனி மூன்று பேரும் இணைந்துள்ளனர். இதனால் லட்சுமி யோகம் உருவாக்கியுள்ளது. இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் உச்ச நிலையை அடையப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் லட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். சிக்கிக் கிடந்த பணம் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் லட்சுமி யோகம் அமைந்துள்ளது. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

(5 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் லட்சுமி யோகம் உருவாகியுள்ளது. இதனால் வணிகத்தின் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்