தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Guru Bhagwan Will See A Change In Life

பண மழையை கொட்டும் குரு.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Jan 24, 2024 04:15 PM IST Suriyakumar Jayabalan
Jan 24, 2024 04:15 PM , IST

  • Guru Peyarchi: குரு பகவானால் வாழ்க்கையில் மாற்றத்தை காணப்போகும் ராசிகளை இங்கே காண்போம்.

ராஜகுருவாக விளங்கக்கூடிய குருபகவான் நவகிரகங்களில் அதிர்ஷ்ட கிரகமாக விளங்கி வருகிறார். மங்கள கிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம், செழிப்பு ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அவர்களுடைய இடமாற்றத்தின் பொழுது 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாழ்த்தும் இருக்கும். அந்த வகையில் குரு பகவானும் தனது இடத்தை மாற்றுவார். குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

குரு பகவானால் பன்னிரண்டு ராசிகளுக்கும் மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்படுவது கிடையாது. அவருடைய இடமாற்றத்தை பொறுத்தே சுப மற்றும் அசுப பலன்கள் கிடைக்கின்றன. அந்த வகையில் குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார்.  

(3 / 7)

தேவர்களின் தலைவனாக அந்தஸ்து பெற்றுள்ள குரு பகவானின் இடமாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. என்பது குறித்து இங்கு காணலாம்.

(4 / 7)

மேஷ ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பை கொடுத்து வருகிறது. பணவரவில் இருந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் இன்பம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(5 / 7)

கடக ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அகஸ்டின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். இந்த ஆண்டு சிறப்பான வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும்

(6 / 7)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்க போகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய முயற்சிகள் கைகூடும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்