குரு ரிஷபத்தில் தரும் அதிர்ச்சி.. 12 வருடங்களுக்குப் பிறகு சம்பவம்.. 3 ராசிகளுக்கு பணமழை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு ரிஷபத்தில் தரும் அதிர்ச்சி.. 12 வருடங்களுக்குப் பிறகு சம்பவம்.. 3 ராசிகளுக்கு பணமழை

குரு ரிஷபத்தில் தரும் அதிர்ச்சி.. 12 வருடங்களுக்குப் பிறகு சம்பவம்.. 3 ராசிகளுக்கு பணமழை

Published Mar 31, 2024 10:29 AM IST Suriyakumar Jayabalan
Published Mar 31, 2024 10:29 AM IST

  • Guru Transit: குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். 2025 மே மாதம் வரை இதே ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார். குரு பகவான் தேவர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக உள்ளார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். 2025 மே மாதம் வரை இதே ராசியில் குரு பகவான் பயணம் செய்வார். இதனுடைய தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. 

(2 / 6)

குரு இடமாற்றத்தால் அந்த ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உள்ளிட்டவைகளை பெறப்போகின்றனர். அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் குரு பகவான் முதல் வீட்டில் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல யோகம் கிடைத்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நிதி நிலைமையில் நலம் முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

(4 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் குரு பகவான் செல்கின்றார். இதனால் உங்களுடைய கனவுகள் நினைவாகும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 6)

கும்பராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திடீரென பண வரவு இருக்கும். பரம்பரை சொத்துகளால் ஏற்பட்டு வந்து சிக்கல்கள் அனைத்தும் குறையும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்