தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sani: சனி துடுப்பு போடுகிறார்.. பண தீவில் குதிக்க போகும் ராசிகள்.. இனிமே கொண்டாட்டம் தான்!

Lord Sani: சனி துடுப்பு போடுகிறார்.. பண தீவில் குதிக்க போகும் ராசிகள்.. இனிமே கொண்டாட்டம் தான்!

May 23, 2024 05:09 PM IST Suriyakumar Jayabalan
May 23, 2024 05:09 PM , IST

  • Lord Sani: கும்ப ராசியில் ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். மொத்தம் 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் அதிர்ஷ்டமான யோகத்தை பெறப்போகின்றனர்.

சனிபகவான் நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என தரம் பிரித்து அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். நவகிரகங்களில் மிகவும் பொறுமையாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார். 

(1 / 6)

சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார். இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் கும்ப ராசியில் ஜூன் மாதம் 29ஆம் தேதி அன்று சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடைகிறார். மொத்தம் 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்வார். இதனால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் மிகவும் அதிர்ஷ்டமான யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: சனிபகவான் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் நல்ல யோகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். 

(4 / 6)

துலாம் ராசி: சனி பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. மீண்டும் மீண்டும் உங்களுக்கு நிதி ரீதியாக நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(5 / 6)

சனி பகவானின் பரிகாரங்கள்: சனிபகவானால் உங்களுக்கு சிக்கலான பலன்கள் ஏற்பட்டால் அதற்கு ஒரே ஒரு வழி மற்றவர்களுக்கு தானம் செய்வது ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்தால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆடை அணிகலன்கள் மற்றும் தேவை உள்ளவர்களுக்கு ஏற்ப நல்ல உதவிகளை தானமாக வழங்கினால் உங்களுக்கு கெடு பலன்களில் இருந்து நல்ல முன்னேற்றம் கிடைக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்