சனி மறைந்து விட்டார்.. பண மழையில் நனையும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி மறைந்து விட்டார்.. பண மழையில் நனையும் ராசிகள்

சனி மறைந்து விட்டார்.. பண மழையில் நனையும் ராசிகள்

Feb 22, 2024 02:13 PM IST Suriyakumar Jayabalan
Feb 22, 2024 02:13 PM , IST

  • Saturn Transit: சனி அஸ்தமனத்தால் பொற்காலத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக் கூடியவர் சனி பகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தன்னுடைய இடத்தை மாற்றுகிறார். இந்நிலையில் நவகிரகங்களில் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் சனி பகவான் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கும்ப ராசியில் அஸ்தமனமானார். வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். இந்த காலகட்டத்தில் அனைத்து விதமான ராசிகளுக்கும் கட்டாயம் சனி பகவானின் தாக்கம் இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அஸ்தமிக்கின்றார். இதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கான ஆதாரங்கள் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரியன் அஸ்தமிக்கின்றார். உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. வீட்டில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதிய திட்டங்கள் முன்னேற்றம் அடையும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சூரிய பகவான் அஸ்தமிக்கின்றார். இதனால் உங்களுக்கு நினைத்த காரியம் அனைத்தும் வெற்றியடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்