Money Luck: பண மழையை தொடங்கிவிட்டார் செவ்வாய்.. யோகத்தில் 3 ராசிகள்
- செவ்வாய் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.
- செவ்வாய் இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வலிமை, துணிவு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இவர் வேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் மகர ராசியில் நுழைந்தார். இவர் மகர ராசியில் நுழைந்த காரணத்தினால் அதனுடைய தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும்.
(3 / 6)
இந்நிலையில் சில ராசிக்காரர்களின் ஆசையை செவ்வாய் பகவான் நிறைவேற்றி வைக்க உள்ளார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தையும் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் மகர ராசியில் நுழையும் செவ்வாய் பகவான் கொடுக்க உள்ளார். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் .இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் நிவர்த்தி அடையும்.
மற்ற கேலரிக்கள்