ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. செவ்வாய் பணமழை தயார்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. செவ்வாய் பணமழை தயார்

ஜாக்பாட் அடிக்கும் 3 ராசிகள்.. செவ்வாய் பணமழை தயார்

Published Feb 28, 2024 03:11 PM IST Suriyakumar Jayabalan
Published Feb 28, 2024 03:11 PM IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானின் பார்வையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் இங்கே காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விலகி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 6)

செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனிபகவானின் ராசியான மகர ராசியில் நுழைந்தார். மகர ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்த காரணத்தினால் அவருடைய நான்காவது பார்வை சில ராசிகளுக்கு பல்வேறு விதமான நன்மைகளை ஏற்படுத்து தருகின்றது. 

(2 / 6)

பொதுவாக செவ்வாய் பகவான் ஒவ்வொரு முறையும் ராசி மற்றும் செய்யும்பொழுது அதனுடைய தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். தற்போது செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். உங்கள் ராசியில் அவருடைய நான்காவது பார்வை மிகவும் சுகமாக அமைந்துள்ளது. உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். 

(4 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் விழுகின்ற காரணத்தினால் உங்களுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நிதி நன்மைகள் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 6)

சிம்மராசி: செவ்வாய் பகவானின் நான்காவது பார்வை உங்களுக்காக அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் நிறைவடையும். வழக்கத்தை விட மன தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வணிகத்தில் இருமடங்கான லாபங்கள் கிடைக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும் 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்