சனியில் பணப்பெட்டியோடு நுழையும் சுக்கிரன்.. இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி
- சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
- சுக்கிரன் இடப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், பேச்சு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடிய சுக்கிர பகவான் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(2 / 7)
அந்த வகையில் சுக்கிர பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது சனி பகவானின் ராசியாகும் ஒரு மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் கும்ப ராசியில் நுழைகின்றார். சுக்கிர பகவான் ஏற்கனவே அங்கு சனி பகவான் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 7)
சனி மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர போகின்றனர் ஒரு மார்ச் 30ம் தேதி வரை சுக்கிரன் அதே இடத்தில் இருப்பார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
ரிஷப ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. பண வரவில் இருந்த குறையும் இருக்காது. முன்னேற்றத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 7)
துலாம் ராசி: சுக்கிரன் உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்க போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பெற்றோரார் உங்களுக்கு நல்ல செய்தியை கொண்டு வருவார்கள். மூதாதையர் சொத்துக்களால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
(6 / 7)
கடக ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
மற்ற கேலரிக்கள்