தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Get Lucky Due To Transit Of Lord Venus

திருவோணம் நட்சத்திரத்தில் புகுந்த சுக்கிரன்.. பண மழையில் நனையும் ராசிகள்

Feb 22, 2024 04:09 PM IST Suriyakumar Jayabalan
Feb 22, 2024 04:09 PM , IST

  • Transit of Venus: சுக்கிர பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய ராசி மாற்றம் அனைத்து விதமான ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவருடைய ராசியில் சுக்கிர பகவான் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

சுக்கிர பகவானின் அனைத்து விதமான மாற்றங்களும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் அழகு, ஆடம்பரம், சொகுசு, காதல், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் தற்போது மகர ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

(2 / 6)

மகர ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிரன் பிப்ரவரி 20ஆம் தேதி அன்று திருவோண நட்சத்திரத்திற்குள் நுழைகின்றார். இவருடைய நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும்.  ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

தனுசு ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பண வரவை அதிகப்படுத்தும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்டகால சிக்கல்கள் நிவர்த்தி அடையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் வீட்டில் ஆடம்பர பொருட்களின் வரவு அதிகரிக்கும்.

(5 / 6)

கும்ப ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளை உண்டாக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். பயணங்கள் நல்ல பலன்களை தரும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்