தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Get Lucky Due To The Combination Of Sun And Saturn

சனியோடு கைகோர்த்த சூரியன்.. பண மழையில் நனைய போகின்ற ராசிகள்

Jan 20, 2024 05:30 PM IST Suriyakumar Jayabalan
Jan 20, 2024 05:30 PM , IST

  • Transit of Saturn: சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சூரிய பகவான் நவகிரகங்களின் தலைவனாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவர். ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். சூரிய பகவானின் இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது.  

(1 / 6)

அந்த வகையில் சூரிய பகவான் தை ஒன்றாம் தேதி பொங்கல் தினத்தன்று தனது இடத்தை மாற்றினார். மகர ராசியில் நுழைகின்ற காரணத்தினால் அன்றைய தினம் மகர சங்கராந்தி என கொண்டாடப்படுகிறது. 

(2 / 6)

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவானின் சொந்த ராசி இந்த மகர ராசி மகர ராசியில் சூரிய பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் சனி பகவானும் சூரியனும் சேர்ந்துள்ளனர். சூரியன் சனி சேர்க்கையால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும் இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவானின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது. அதனால் உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். நல்ல பலன்கள் உங்களை தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் நல்ல பலன்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். 

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டில் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். சூரிய பகவானின் சேர்க்கை உங்களுக்கு அதீத பலன்களை கொடுக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் மகிழ்ச்சி உண்டாகும். 

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியின் ஐந்து மற்றும் நான்காம் வீட்டின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சுபிட்சத்தை கொடுக்கப் போகின்றது. உங்களுக்கு சுப பலன்கள் எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்