தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will Find The Zodiac Signs That Get Lucky Due To Sun Saturn Venus Conjunction

அபூர்வ சேர்க்கை.. சனி.. சூரியன்.. சுக்கிரன் கலந்துவிட்டனர்.. 3 ராசிகளுக்கு பணமழை உறுதி

Mar 14, 2024 03:20 PM IST Suriyakumar Jayabalan
Mar 14, 2024 03:20 PM , IST

  • lucky Rasis: கும்ப ராசியில் சனிபகவான் சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்று சேர்கின்றனர். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் த்ரீகிரக யோகம் யோகம் உருவாகியுள்ளது. குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை அனுபவிக்கப் போகின்றனர். 

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவருடைய மையத்தை வைத்து அனைத்து கிரகங்களும் இயங்குகின்றன. சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றத்தை பொறுத்தே தமிழ் மாதம் பிறக்கின்றது இவர் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கி வருகின்றார். 

(1 / 7)

செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கும் கர்மநாயகனாக சனி பகவான் விளங்கி வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வரும் சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்பொழுது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். அந்த வகையில் சூரிய பகவான் மார்ச் 15ஆம் தேதி அன்று கும்ப ராசியில் நுழைகின்றார். அதேசமயம் சுக்கிர பகவானும் கும்ப ராசியில் நுழைகின்றார். 

(3 / 7)

தற்போது கும்ப ராசியில் சனிபகவான் சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்று சேர்கின்றனர். இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் த்ரீகிரக யோகம் யோகம் உருவாகியுள்ளது. இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(4 / 7)

கும்ப ராசி: உங்கள் ராசியை சனி, சூரியன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்ந்த காரணத்தினால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். கூட்டுத் தொழில் முயற்சிகள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

(5 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரியன் சனி சுக்கிரன் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி, சூரியன், சுக்கிரன் சேர்க்கை நிகழ்வென்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்