30 வருடங்களுக்குப் பிறகு சனி.. கும்பத்தில் உதயம்.. 3 ராசிகளுக்கு பண மழை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  30 வருடங்களுக்குப் பிறகு சனி.. கும்பத்தில் உதயம்.. 3 ராசிகளுக்கு பண மழை

30 வருடங்களுக்குப் பிறகு சனி.. கும்பத்தில் உதயம்.. 3 ராசிகளுக்கு பண மழை

Feb 28, 2024 09:59 AM IST Suriyakumar Jayabalan
Feb 28, 2024 09:59 AM , IST

  • Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் கர்மநாயகனாக திகழ்ந்த வருகின்றார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனிபகவான் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(1 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார். சனி பகவான் கடின உழைப்புக்கு நல்ல பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள், தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதன் காரணமாக சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(2 / 6)

கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து வித செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கும்ப ராசியில் பயணம் செய்து வரும் சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனம் ஆகி மார்ச் மாதத்தில் உதயமாகின்றார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11வது வீட்டில் சனி உதயம் ஆகின்றார்.  நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனிபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். மார்ச் மாதத்தில் உங்களுக்கு அனைத்து சிக்கல்களும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனி பகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு மார்ச் மாதம் முதல் சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் விரிவாகும் அதிக பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். கூட்டத்தொழில் முயற்சிகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்