தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவர்கள்தான்.. பணத்தில் நனைவது உறுதி.. உங்க ராசி என்ன?

குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள் இவர்கள்தான்.. பணத்தில் நனைவது உறுதி.. உங்க ராசி என்ன?

May 26, 2024 01:54 PM IST Suriyakumar Jayabalan
May 26, 2024 01:54 PM , IST

  • Lord Kubera:  செல்வத்தின் கடவுளாக திகழ்ந்து வருபவர் குபேரன். குபேரனின் ஆசிர்வாதம் இருந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. அந்த வகையில் குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களுக்கு அவ்வப்போது தங்களுக்கு இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். நவகிரகங்களின் இடமாற்றத்தைப் பொறுத்து ஒருவரின் ஜாதகம் எழுதப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதைப் பொறுத்து உலகத்தில் உள்ள அனைவருடைய வாழ்க்கையும் நிர்ணயிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 6)

நவகிரகங்களின் அடிப்படையில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் கடவுள்களின் ஆசிர்வாதத்தை பொறுத்து 12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படும். பல்வேறு விதமான யோகங்களை பெற்றிருந்தாலும் கடவுள்களுக்கு குறிப்பிட்ட ராசிகளின் மீது அதீத அன்பு இருக்கும். 

(2 / 6)

வாழ்க்கைக்கு மிகவும் தேவை பொருளாதார முன்னேற்றம், நிதி நிலைமையில் சிறப்பான சூழ்நிலை, பண யோகம் ஆகும். அந்த வகையில் செல்வத்தின் கடவுளாக திகழ்ந்து வருபவர் குபேரன். குபேரனின் ஆசிர்வாதம் இருந்தால் செல்வத்திற்கு எந்த குறையும் இருக்காது. அந்த வகையில் குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் நினைப்பது சாதிக்கக் கூடியவர்கள் தங்களுடைய இலக்கை அடையாமல் விடமாட்டார்கள். வேலையை முடித்த பின்னரே அவர்களுக்கு மன நிம்மதி ஏற்படும். சுக்கிரனின் சொந்தமான ராசியாக திகழ்ந்து வரக்கூடியவர்கள். நினைத்த காரியத்தை முடிக்க கூடியவர்கள் சுக்கிரன். உங்கள் ராசியில் சுப ஸ்தானத்தில் இருந்தால் உங்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும். 

(4 / 6)

கடக ராசி: செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேரனின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. கடின உழைப்பால் உங்களுக்கு பணம் வந்து கொண்டே இருக்கும். புத்திசாலித்தனத்தால் உங்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு எந்த குறையும் இருக்காது. 

(5 / 6)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவானின் சொந்தமான ராசியாக திகழ்ந்து வருபவர் நீங்கள். வேலையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்கள். நீங்கள் நினைத்து காரியத்தை முடிக்காமல் நகர மாட்டீர்கள். கடின உழைப்பு உங்களுக்கு உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்திக் கொடுக்கும். சூழ்நிலைகளை மாற்றுவதால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்