தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Guru: குரு உச்சத்தில் ஏறிய சுக்கிரன்.. பணத்தில் குத்தாட்டம் போடும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் நுழைவது நீங்கள் தானா?

Lord Guru: குரு உச்சத்தில் ஏறிய சுக்கிரன்.. பணத்தில் குத்தாட்டம் போடும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் நுழைவது நீங்கள் தானா?

Jun 13, 2024 12:41 PM IST Suriyakumar Jayabalan
Jun 13, 2024 12:41 PM , IST

  • Trigona Rajayoga: குரு மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

நவகிரகங்களில் மங்கள யோக நாயகனாக விளங்க கூடியவர். குருபகவான் இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு புகுந்தார் குருபகவான். 

(1 / 6)

ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களையும் கொடுக்கக்கூடியவர் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 19ஆம் தேதி அன்று சுக்கிரன் தனது சொந்தமான ராசியான ரிஷப ராசியில் புகுந்தார். தற்போது குரு மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையை நீங்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பல்வேறு துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசிக்கு திரிகோண ராஜயோகம் சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பண சிக்கல்கள் உங்களுக்கு ஏற்படாமல் இருக்கும். கடன் தொல்லைகளால் நீங்கள் அவதிப்பட்டு இருந்தால் அது விரைவில் முடிந்துவிடும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 6)

சிம்ம ராசி: திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு வெற்றிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிய வேலைகள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். உயர் அலுவலர்களிடம் நீங்கள் பாராட்டுகள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்