தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காதல் கடவுளாக உருவெடுத்தார் சுக்கிரன்.. விளையாட்டை தொடங்கப் போகும் ராசிகள்.. பணத்தில் குளிப்பது நீங்கள் தான்

காதல் கடவுளாக உருவெடுத்தார் சுக்கிரன்.. விளையாட்டை தொடங்கப் போகும் ராசிகள்.. பணத்தில் குளிப்பது நீங்கள் தான்

May 30, 2024 09:59 AM IST Suriyakumar Jayabalan
May 30, 2024 09:59 AM , IST

  • Transit of Venus: சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக் கூடியவர் சுக்கிரன் இவர் சொகுசு, செழிப்பு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் நிலமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 7)

சுக்கிரனின் ஒவ்வொரு இடமாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஏப்ரல் 24ஆம் தேதி இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசியில் நுழைந்தார். மே 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்தார். அதற்கு பிறகு தனது சொந்த ராசியான ரிஷப ராசிகள் நுழைந்தார். 

(2 / 7)

சுக்கிரனின் ரிஷப ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிரன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: சுக்கிர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

(4 / 7)

மிதுன ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அதிர்ஷ்டம் குறையாமல் உங்களைத் தேடி வரும். கை வைத்த காரியம் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். இதுவரை நிலுவையில் இருந்த பணம் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வேலைகள் முடிவடையும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு முழுமையான பலன்களை கொடுக்கப் போகின்றது. வேலை மற்றும் தொழிலில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து முன்னேற்றம் அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். 

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்