தரித்திரம் பிடிக்கும் ராசிகள்.. செவ்வாய் பிரித்து மேயப் போகிறார்.. தலைகீழாக விழும் ராசிகள்!
- Dharitra Yoga: செவ்வாய் பகவான் தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Dharitra Yoga: செவ்வாய் பகவான் தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 5)
நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவானின் ராசி மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார்.
(2 / 5)
தனது சொந்த ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்கின்ற காரணத்தினால் மகா தரித்திர யோகம் உருவாக்க உள்ளது. இது மிகப்பெரிய அசுப யோகங்களில் ஒன்றாகும். இந்த தரித்திர யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
மேஷ ராசி: தரித்திர யோகத்தால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சிக்கல்கள் வரப்போகின்றது. செய்யும் வேலையில் நீங்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செலவுகளைக் குறித்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(4 / 5)
மிதுன ராசி: இந்த தரித்திர யோகம் உங்களுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்க கூடிய சூழ்நிலைகளை உண்டாக்கும். சிறிய வேலைக்கு கூட நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் தற்போது செய்யாமல் இருப்பது நல்லது. வேலைகளில் இருந்து உங்களுடைய கவனம் திசை திரும்புவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்படக்கூடும்.
(5 / 5)
கடக ராசி: தரித்திர யோகம் உங்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களை கொடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்த காலம் உங்களுக்கு யோக காலமாக இருக்காது. எடுத்த வேலையை முடிப்பதற்கு மிகவும் தாமதமாகும். எந்த வேலையை எடுத்தாலும் உங்களுக்கு அசௌகரியமான சூழ்நிலைகள் ஏற்படும். பெரிய அளவில் நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கலை சந்திப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மற்ற கேலரிக்கள்