புதன் வக்ர பெயர்ச்சி.. ஏப்ரல் மாதத்தில் குறி.. பணமழை உறுதி.. அதிர்ஷ்டக்கார ராசிகள் யார்?
- Transit of Mercury: புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒரு ராசியில் புதன் பகவான் உச்சம் அடைந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் தன்னம்பிக்கையை அள்ளிக் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
- Transit of Mercury: புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒரு ராசியில் புதன் பகவான் உச்சம் அடைந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் தன்னம்பிக்கையை அள்ளிக் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(1 / 6)
நவகிரகங்களில் இளைய கிரகமாக விளங்க கூடியவர் புதன் பகவான். நவகிரகங்களில் அறிவு மற்றும் ஞானத்தை அள்ளிக் கொடுக்கக் கூடியவர் இவர். இவர் அறிவு, பகுத்தறிவு, வியாபாரம், நரம்பு, பேச்சு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். ஒரு ராசியில் புதன் பகவான் உச்சம் அடைந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் தன்னம்பிக்கையை அள்ளிக் கொடுப்பார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(3 / 6)
கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் புதன் பகவான் வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி அன்று வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த நிகழ்வு அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
(4 / 6)
சிம்ம ராசி: புதனின் செயலால் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் கிடைக்கப் போகின்றது. பெரிய ஆதாயங்கள் உங்களை தேடி வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(5 / 6)
தனுசு ராசி: புதன் வக்கிரப் பெயர்ச்சியால் உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய பணி அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
கும்ப ராசி: புதன் பகவானின் வக்ர இடமாற்றமானது உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
மற்ற கேலரிக்கள்