தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பண மழையில் நனைய போகும் ராசிகள்.. புதன் யோகம் வருகிறது.. அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது

பண மழையில் நனைய போகும் ராசிகள்.. புதன் யோகம் வருகிறது.. அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது

Apr 19, 2024 04:35 PM IST Suriyakumar Jayabalan
Apr 19, 2024 04:35 PM , IST

  • Lord Mercury: புதன் பகவான் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மாதம் மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதை நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இடம் மாறி பயணம் செய்யத் தொடங்கினார்.

நவ கிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவர் கல்வி, அறிவு, நரம்பு, வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அந்த வகையில் புதன் பகவான் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார். அஸ்தமன நிலையில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த மாதம் மார்ச் 15ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். அதை நாளில் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இடம் மாறி பயணம் செய்யத் தொடங்கினார். 

(2 / 6)

புதன் பகவானின் உதயத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் ஏற்படும். இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலையை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வேலைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

ரிஷப ராசி: புதன் பகவானின் உதயத்தால் உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். புத்திசாலித்தனத்தால் பொருளாதார நிலைமை முன்னேற்றம் அடையும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். பல்வேறு விதமான அனுகூலமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

(5 / 6)

கன்னி ராசி: புதன் பகவானின் உதயம் உங்களுக்கு அனைத்து வகைகளிலும் உயர்வை கொடுக்கும். மேல்படிப்பிற்காக மாணவர்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் அமைதி உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்