தலைகீழாக புரட்டிப் போட போகும் சூரியன்.. கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. கொஞ்சம் கூட வாய்ப்பு இல்ல
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தலைகீழாக புரட்டிப் போட போகும் சூரியன்.. கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. கொஞ்சம் கூட வாய்ப்பு இல்ல

தலைகீழாக புரட்டிப் போட போகும் சூரியன்.. கண்ணீர் விட்டு கதறும் ராசிகள்.. கொஞ்சம் கூட வாய்ப்பு இல்ல

Jun 11, 2024 10:02 AM IST Suriyakumar Jayabalan
Jun 11, 2024 10:02 AM , IST

  • Lord Sun: சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் நவகிரகங்களில் இவர் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கி வருகிறார். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சூரிய பகவான் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் சூரிய பகவான் கடந்த மே 14ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றால் ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும்.  

(2 / 6)

சூரிய பகவான் மற்றும் சுக்கிர பகவான் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்க போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்த காலம் உங்களுக்கு மிகவும் கடுமையான காலமாக அமையும். நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைவதற்கு சற்று தாமதமாகும். நிதி ரீதியாக உங்களுக்கு பலவீனமான சூழ்நிலை ஏற்படும் பணத்தை சேமிப்பதற்கு தற்போது முடியாது. 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. திட்டமிட்டு நீங்கள் செலவுகளை செய்தாலும் பண விரயம் கட்டாயம் ஏற்படக்கூடிய சூழ்நிலை அமையும். நிதி ரீதியாக நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கப்படும். கடன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். புதிய முடிவுகளை தற்போது எடுப்பது நல்லது கிடையாது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்