கொட்டிக் கொடுக்கப் போகும் குரு.. பண மழையில் நனையும் ராசிகள்
- Guru Peyarchi: குரு பகவானால் ராஜயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் இங்கே காண்போம்.
- Guru Peyarchi: குரு பகவானால் ராஜயோகத்தை பெறப்போகின்ற ராசிகள் இங்கே காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். எப்போதும் நன்மைகளை செய்யக்கூடிய கிரகமாக குரு பகவான் விளங்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(2 / 7)
தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். குரு பகவானின் இடமாற்றத்தால் பல்வேறு விதமான சுப பலன்கள் மட்டுமே கிடைக்கும். அவருடைய இடப்பெயர்ச்சி பொறுத்து சுப மற்றும் அசுப பலன்கள் முடிவு செய்யப்படுகின்றன.
(3 / 7)
குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜ யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் சுப செலவுகள் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 7)
கடக ராசி: உங்களுக்கு மே ஒன்றாம் தேதி முதல் குரு பகவான் சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். அனைத்து விதமான செயல்பாடுகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் நிகழக்கூடிய மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
(6 / 7)
சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு மே மாதத்தில் இருந்த பல்வேறு விதமான சுப பலன்களை கொடுக்கப் போகின்றார். அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வாழ்க்கை துணையோடு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும்.
(7 / 7)
கன்னி ராசி: வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உண்டாக்கப் போகின்றார். குருபகவான் மூதாதையர் சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வாழ்க்கை துணையுடன் வலுவான உறவு உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்களுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
மற்ற கேலரிக்கள்