தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ருச்சக யோக பணமழை.. செவ்வாய் பண மூட்டையோடு வருகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தானா?

ருச்சக யோக பணமழை.. செவ்வாய் பண மூட்டையோடு வருகிறார்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் நீங்கள் தானா?

Jun 07, 2024 12:58 PM IST Suriyakumar Jayabalan
Jun 07, 2024 12:58 PM , IST

  • Ruchaka Yoga: ருச்சக யோகத்தின் தாக்கமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். செவ்வாய் பகவானால் உருவாகிய ருச்சக யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

நவகிரகங்களில் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். ஜூன் ஒன்றாம் தேதியான இன்று செவ்வாய் பகவான் ஒரு ஆண்டிற்கு பிறகு தனது சொந்த ராசியான மேஷ ராசியில் இன்று நுழைந்துள்ளார். தனது சொந்த ராசியில் செவ்வாய் பகவான் நுழைந்துள்ள காரணத்தினால் ருச்சக யோகம் உருவாக்கியுள்ளது. 

(2 / 6)

இந்த யோகத்தின் தாக்கமானது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். செவ்வாய் பகவானால் உருவாகிய ருச்சக யோகத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் காணலாம். 

(3 / 6)

விருச்சிக ராசி: ருச்சக யோகம் உங்களுக்கு சிறப்பாக செயல்படும். உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்தவர். இதனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வங்கி இருப்பு உங்களுக்கு அதிகமாகும். 

(4 / 6)

தனுசு ராசி: ருச்சக யோகம் உங்களுக்கு அற்புதமாக கிடைக்கப் போகின்றது. உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களைத் தேடி வரும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 6)

கடக ராசி: ருச்சக யோகத்தின் அதிர்ஷ்டத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க போகின்றீர்கள். கடக ராசியின் பத்தாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்