தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025 வரை சனி இந்த ராசிகளை விட மாட்டார்.. பணத்தில் மிதக்கப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு கொட்டுது

2025 வரை சனி இந்த ராசிகளை விட மாட்டார்.. பணத்தில் மிதக்கப்போகும் ராசிகள்.. அதிர்ஷ்டம் உங்களுக்கு கொட்டுது

Jun 11, 2024 02:45 PM IST Suriyakumar Jayabalan
Jun 11, 2024 02:45 PM , IST

  • Lord Sani:  சனி பகவானின் பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது.

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக நவகிரகங்களில் விளங்கி வருகின்றார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். 

(2 / 6)

சனிபகவான் மகர மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சனி பகவான் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் வக்கிர பயணத்தை மேற்கொள்கிறார். சனிபகவானின் பின்னோக்கிய பயணமானது அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் சனி பகவானின் பின்னோக்கிய பயணம் மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். அனைத்து காரியங்களும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பார்கள். 

(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பல்வேறு விதமான சிரமங்கள் உங்களுக்கு குறையும். புதிய முயற்சிகள் நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கையில் திருப்தி அடையக்கூடிய வேலைகள் நடக்கும். 

(5 / 6)

கன்னி ராசி: சனி பகவானின் பின்னோக்கிய பயணம் உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பெற்று தரக்கூடும். உயர் அலுவலர்களிடம் உங்களுக்கு நல்ல உறவு ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலைகள் அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்