தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sun Game: தூக்கி அடிக்கப் போகும் சூரியன்.. கஷ்டம் அதிகமாக இருக்கும் ராசிகள்.. உஷாராக தப்பிச்சுக்கோங்க?

Sun Game: தூக்கி அடிக்கப் போகும் சூரியன்.. கஷ்டம் அதிகமாக இருக்கும் ராசிகள்.. உஷாராக தப்பிச்சுக்கோங்க?

May 30, 2024 05:05 PM IST Suriyakumar Jayabalan
May 30, 2024 05:05 PM , IST

  • Lord Sun Transit: சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றன. இதனால் சில ராசிகளுக்கு நன்மைகள் உண்டானாலும் ஒரு சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் நவகிரகங்களின் தலைவனாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய ஒவ்வொரு ராசி மாற்றம் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் ஒரு ராசியில் நல்ல நிலைமையில் இருக்கும்பொழுது அவர்களுக்கான அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 6)

அந்த வகையில் சூரிய பகவான் மே 14 ஆம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். சூரியன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றன. இதனால் சில ராசிகளுக்கு நன்மைகள் உண்டானாலும் ஒரு சில ராசிகளுக்கு சிரமமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த ஒரு மாத காலம் உங்களுக்கு நிலையான சூழ்நிலை இருக்காது. பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவாக இருக்கும். நிறைய பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி ரீதியாக சாதகமற்ற சூழ்நிலை உண்டாகும். திட்டமிட்ட செலவுகள் உங்களுக்கு அதிகமாவதற்கு நிறை வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பல்வேறு விதமான செலவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. பணம் கஷ்டம் ஏற்பட உங்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 

(5 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார், இதனால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கடன் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் உங்களை மன உளைச்சல் ஏற்படுத்தும். புதிய முடிவுகளை தற்போது எடுப்பது நல்லது கிடையாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்