தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கோபமாக விரட்டி வரும் சூரியன்.. பஞ்சத்தில் சிக்க போகும் ராசிகள்.. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் தப்பிச்சுக்கோங்க

கோபமாக விரட்டி வரும் சூரியன்.. பஞ்சத்தில் சிக்க போகும் ராசிகள்.. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் தப்பிச்சுக்கோங்க

May 22, 2024 03:06 PM IST Suriyakumar Jayabalan
May 22, 2024 03:06 PM , IST

  • Lord Surya: நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் கடந்த மே மாதம் 14ஆம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். 

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றிக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் ஒவ்வொரு முறை இடம் மாறும் பொழுதும்  தமிழ் மாதம் பிறக்கின்றது. 

(1 / 6)

நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார். இவர் கடந்த மே மாதம் 14ஆம் தேதி என்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசியில் நுழைந்தார். அது சுக்கிர பகவானின் ராசியாகும். சூரிய பகவானின் இடமாற்றமானது சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், சில ராசிகளுக்கு அசுப பலன்கள் உள்ளிட்டவைகளை கொடுக்கும் ரிஷப ராசியில் இருக்கும். சூரிய பகவானால் சில ராசிக்காரர்கள் சிக்கல்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். 

(2 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இந்த ஒரு மாத காலம் உங்களுக்கு சிறப்பான காலமாக இருக்காது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தராது. 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் பன்னிரண்டாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் மிதி ரீதியாக நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். திட்டமிட்டு செலவுகளை செய்ய வேண்டிய சூழ்நிலை அமையும். பணக்கஷ்டத்தால் உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் அதிகரிக்க கூடும். எதிர்பாராத நேரத்தில் நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரிய பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு கடன் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கப்படும். ஒரு மாத காலம் நீங்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சூரியன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு அதிக செலவுகள் மன உளைச்சலுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். இது இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்