தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சூட்சுமம் செய்யும் சுக்கிரன்.. ஜூன் மாதம் வரை விட மாட்டார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்

சூட்சுமம் செய்யும் சுக்கிரன்.. ஜூன் மாதம் வரை விட மாட்டார்.. பணத்தில் குளிக்கும் ராசிகள்

May 24, 2024 05:19 PM IST Suriyakumar Jayabalan
May 24, 2024 05:19 PM , IST

  • Lord Venus: சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, செல்வம் செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 30 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிரன் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 7)

சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(2 / 7)

அழகின் கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் மே மாதம் 19ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் நுழைந்தார். இது அவருடைய சொந்தமான ராசியும் வருகின்ற ஜூன் 12ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு மிதுன ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்

(3 / 7)

மேஷ ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும் சிக்கிக் கடந்த பணம் உங்களைத் தேடி வரும். 

(4 / 7)

ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய வேலைகள் தொடங்க நினைத்தால் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(5 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(6 / 7)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும். வேலை செய்யும் இடத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்