குரு பணமழை.. சித்திரையில் அடாவடி.. ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பணமழை.. சித்திரையில் அடாவடி.. ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்

குரு பணமழை.. சித்திரையில் அடாவடி.. ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிகள்

Feb 24, 2024 12:41 PM IST Suriyakumar Jayabalan
Feb 24, 2024 12:41 PM , IST

  • Guru Bhagavan: குரு கொட்டும் யோகத்தை அனுபவிக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கக் கூடியவர். குருபகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். 

(1 / 7)

குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் நவகிரகங்களின் ராஜகுருவாக விளங்கக்கூடியவர் குருபகவான். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருமே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(2 / 7)

ரிஷப ராசிக்கு குருபகவான் இடம் மாறும் பொழுது கார்த்திகை, மிருகஷுரிடம் உள்ளிட்ட நட்சத்திரங்களில் குரு பகவான் பயணம் செய்வார். இதனால் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கே காண்போம். 

(3 / 7)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். குடும்பத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும் உங்களுடைய வாக்குறுதி காப்பாற்றப்படும். மற்றவர்களிடத்தில் மரியாதை கிடைக்கும். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் பதிவு உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.

(4 / 7)

ரிஷப ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இடம் மாறுகின்ற காரணத்தினால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். 

(5 / 7)

மிதுன ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை கொடுக்கப் போகின்றது. இதனால் புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்களில் இருந்து நிவர்த்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு உண்டாகும்.

(6 / 7)

கடக ராசி: மே மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். தொட்டதெல்லாம் உங்களுக்கு சிறப்பான காரியமாக அமையும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்